malaysiaindru.my
ஐ.எஸ் ஆதரவாளர்கள் 54 பேர் இதுவரை கைது: மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு, உள்துறை அ…