malaysiaindru.my
பாரம்பரியத்துக்காக மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்க முடியுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்து விட முடியுமா என தமிழக அரசின் வாதம் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும…