malaysiaindru.my
மலாய் மொழியில் 400 திரையரங்குகளில் இன்று கபாலி ரிலீஸ்!!
சென்னை: கபாலி படத்தின் மலாய் வெர்ஷன் 400 திரையரங்குகளில் இன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், த…