malaysiaindru.my
‘பிரதமருக்கு எதிரான சதி” மீதான புகார் பற்றி அம்னோ இளைஞர் தலைவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்
உயர்மட்ட அளவில் பிரதமர் நஜிப்பிக்கு எதிராக சதி செய்யப்படுவதாக அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் செய்திருந்த போலீஸ் புகார் பற்றி போலீசார் அவரின் வாக்குமூலத்தை இன்று பதிவு செய்தன…