malaysiaindru.my
உளநோய் உள்ளவர்களுக்கு போக்கமோன் கோ விளையாட்டு உதவும்
இணையத்தில் பிரபலமாக விளங்கும் போக்கமோன் கோ விளையாட்டு உளநோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாக அமையும் என்கிறார் உளநோய் வல்லுனர் ஒருவர். “மனக் கலக்கம், மனச் சோர்வு முதலிய மனநிலைகள…