malaysiaindru.my
எல்லாத் தமிழர்களுக்கும் நான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும்: ‘கபாலி’ இயக்குநர் பா. இரஞ்சித் விருப்பம்
ரஜினியுடன் இயக்குநர் பா. ரஞ்சித் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்நிலையில் கபாலி படக்குழு…