malaysiaindru.my
மீண்டும் ராமர் பிள்ளை… ஆக. 14 முதல் ராணுவ பயன்பாட்டுக்கு மூலிகை பெட்ரோல்
சென்னை: இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார். 1996-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மாற்றாக மூலிகை எரிபொருளை தாம் தயாரி…