malaysiaindru.my
இத்தாலி எல்லையை தகர்த்து அதிரடியாக பிரான்சில் குடியேறிய அகதிகள்
100க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலி எல்லையில் அமைந்திருந்த பொலிஸ் தடைகளை உடைத்து அதிரடியாக பிரான்ஸில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியின் வேண்டிமிக்லியா நகரில் அமைக்கப்பட்டிருந்த எல்லைக்க…