malaysiaindru.my
தங்கேஸ்வரி பேராக் சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்றத் தலைவர்
பேராக் மஇகா மகளிர் பகுதி முன்னாள் தலைவர் எஸ்.தங்கேஸ்வரி பேராக் சட்டமன்றத் தலைவராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.கே. தேவமணி விலகியதை அடுத்து சட்டமன்றத் தலைவர் பத…