malaysiaindru.my
தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்
தமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்) உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகாரிகள் மட…