malaysiaindru.my
ரபிசி: சொத்து விவரம் அறிவித்ததும் நன்கொடைகள் குவிந்தன
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி அவரது சொத்து விவரத்தை பகிரங்கமாக அறிவித்தது அவருக்குப் பாதகமாக அல்லாமல் சாதகமாக அமைந்தது. சமூக ஊடகங்களில் அவரது புகழ் கூடியது. பிஎன…