malaysiaindru.my
கடலில் மீனவனுக்கு கிடைத்த ரூ.1,455 கோடி (RM 40.28 கோடி) மதிப்புள்ள முத்து
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Pala…