malaysiaindru.my
நம்வீ-இன் தடுப்புக் காவலை நீட்டிக்க நீதிமன்ற உத்தரவைப் பெறும் போலீசின் முயற்சி தோல்வி
பினாங்கு மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்று, ரேப் கலைஞர் வீ மெங் சீ(நம்வீ)) -இன் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்காக போலீஸ் செய்துகொண்ட மனுவைத் தள்ளுபடி செய்தது. காவலை நீட்டிப்பதற்கான…