malaysiaindru.my
சொத்துக்காகக் கொல்லப்பட்டாரா ஓஷோ?
‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது’’ என்பார் ஓஷோ. 26 ஆண்டுகள் ஆனப் பின்னும் அவர் மரணம்…