malaysiaindru.my
இலங்கையில் பதினாறாயிரம் பேர் காணாமல் போயுள்ளனர்! அரசாங்கம் அறிவிப்பு
இலங்கையில் சுமார் பதினாறாயிரம் பேர் வரையானோர் காணாமல் போயிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில…