malaysiaindru.my
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!
வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இலங்கையில் மத வழிபாடுகளை மேற்கொள்ளவதற்கான உரிமையை ம…