malaysiaindru.my
எல்ஆர்டி பயணிகள் தண்டவாளம் வழியாக நடந்தே சென்றார்கள் அடுத்த நிலையத்துக்கு
இன்று காலை எல்ஆர்டி சேவையில் தடை ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கான பயணிகள் கோம்பாக்- புத்ரா ஹைட்ஸ் நிலையங்களுக்கிடையில் நடந்தே செல்ல வேண்டிய நிலை உருவானது. தண்டவாளங்கள்மீது நடந்த…