malaysiaindru.my
என்றுமில்லாதவாறு பாரிய அணு குண்டு ஒன்றை வெடித்து- வட கொரியா உலக நாடுகளை பெரும் அச்சத்தில் தள்ளியது !
இன்றைய தினம் காலை, வடகொரியா ஒரு ரகசியமான இடத்தில் பாரிய அணு குண்டு ஒன்றை வெடிக்கவைத்து தனது பரிசோதனையை நிகழ்த்தியுள்ளது. பாரக் ஓபாமா ஆசியா நாடுகளில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு வீமானத்தி…