malaysiaindru.my
துணை அமைச்சர்: அரசியலமைப்பின் 48(6) பிரிவு ரத்துச் செய்யப்பட மாட்டாது
கூட்டரசு அரசியலமைப்பின் 48(6) பிரிவை ரத்துச் செய்ய அரசாங்கம் எண்ணவில்லை என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ யூய் கியோங் கூறுகிறார். பதவி துறக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஒர…