malaysiaindru.my
நீதிமன்ற உத்தரவை மீறுவது நோக்கமில்லை.. ஆனாலும் தண்ணீர் விட முடியாது: சட்டசபையில் கர்நாடக முதல்வர்
பெங்களூர்: நீதிமன்றங்கள் மீது கர்நாடகாவுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. கனவிலும் கூட நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்பது கர்நாடக அரசு எண்ணம் இல்லை. நானும் வக்கீலாக பணியாற்றியுள்ளேன். எனவே உச்சநீதிமன்…