malaysiaindru.my
ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் எத்தனை? வெளியான புள்ளிவிபரம்
ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட நிலையிலும் அதே நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் வசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகள் குறித…