malaysiaindru.my
பூநகரி சோழர் கால கோவில் முற்றாக அழியும் நிலை.. காரணம் யார்?
இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது. அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்…