malaysiaindru.my
ஹிட்லர் போன்று நடந்து கொள்வேன்: மிரட்டல் விடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!
யூதர்களை ஹிட்லர் கொன்றொடுக்கியதுபோல போதை கும்பலையும் அழித்தொழிக்க தயங்கமாட்டேன் என்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ எச்சரித்துள்ளார். தலைநகர் மணிலாவில் பேசிய அவர், ஹிட்லரின் உறவினராகவே தன்னை கருவத…