malaysiaindru.my
செல்வந்த நாடுகள் அகதிகளுக்கு போதிய அளவு உதவவில்லை: அம்னெஸ்டி
அகதிகள் தொடர்பான தமது பொறுப்புக்களை உலகின் செல்வந்த நாடுகள் தட்டிக்கழிப்பதாக அம்னெஸ்டி அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மிகக் குறைவான அகதிகளையே ஏற்கும் இந்த நாடுகள், அகதிகள் மறுவாழ்வு தொடர்பில் குறை…