malaysiaindru.my
அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி! 500ற்கு மேற்பட்டோர் காயம்! அவசரகால நிலை பிரகடனம்
அமெரிக்காவில் புயல் தாக்கியதில் 339 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து அங்குள்ள புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நா…