malaysiaindru.my
உள்குத்து வேலைகள் வேண்டாம் : பிஎன் தலைவர்களுக்கு கெராக்கான் வலியுறுத்து
அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற நினைத்தால் பிஎன் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும், ஒருவரையொருவர் மதிக்க வேண்டும் என கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் …