malaysiaindru.my
பினாங்கில் பெர்சே 5 தொடக்கவிழா சிகப்புச் சட்டையினர் தொல்லையின்றி நடந்தது
இன்று பினாங்கில் பெர்சே 5 தொடக்கவிழா அமைதியான முறையில் நடந்தேறியது. பெர்சே நிகழ்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அரசாங்க- ஆதரவு சிகப்புச் சட்டை இயக்கத்தினர் எவரும் அங…