malaysiaindru.my
தடகள வீராங்கனை சாந்தியின் போராட்டத்திற்கு வெற்றி.. தமிழக விளையாட்டு ஆணைய பயிற்சியாளரானார்!
சென்னை: தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தரப் பணி ஆணையினை தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி…