malaysiaindru.my
குளிர்காலத்தால் எம்எச்370 தேடும் பணி இரண்டு மாதங்கள் தாமதமாகும்
குளிர்காலத்தில் இந்தியப் பெருங்கடலில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இரண்டு மாதங்கள்வரை தாமதமாகலாம்…