malaysiaindru.my
தலித்துகள் மீதான தாக்குதல்… வெட்கித் தலை குனிகிறேன்… பஞ்சாபில் மோடி வேதனை
லூதியானா: நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் தலித்துகள் மீதான தாக்குதல் இன்றளவும் தொடர்வதை எண்ணி வெட்கித் தலைகுனிவதாக வேதனை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தலி…