malaysiaindru.my
பெர்சத்து அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்க எதிரணியினர் இடங்கொடுக்க மாட்டார்கள்
பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றாலும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வால் அம்னோவைப் போல் அரசாங்கத்தை வழிநடத்த இயலாது. ஏனென்றால் முகைதின் யாசின் தலைவ…