malaysiaindru.my
மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து யாழில் பூரண ஹர்த்தால் : போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம்!
யாழில், பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை சம்பவத்தை கண்டித்து இன்று (25) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனால் மருந்தகங்கள் தவிர்ந்த போக்குவரத்து உட்பட அனைத்தும் ஸ்தம்பித்தம் அடைந்துள்ளதாக அங…