malaysiaindru.my
அவைத் தலைவரே, நீர் எம்ஒ1- றால் நியமிக்கப்பட்டவர், நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், லிம் கூறினார்
டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் தாம் நாடாளுமன்ற சிறப்பு அறையிலிருந்து நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியேற்றப்பட்டதாக கூறினார். கோலாலம்பூர் மாந…