malaysiaindru.my
6,000-க்கு மேற்பட்ட ஜிஎல்சி, எம்கேடி ஊழியர்கள் இவ்வாண்டு பணிநீக்கம் செய்யப்பட்டனர்
அரசாங்கத் தொடர்பு நிறுவனங்களிலும் (ஜிஎல்சி) அரசாங்கத்தின் துணை நிறுவங்களிலும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்வாண்டு வேலை இழந்தனர். இவர்களில் 5134 பேர் ஜிஎல்சிகளைச் சேர்ந்தவர்…