malaysiaindru.my
இப்போது, குவான் எங்கிற்கு எதிராக 1000 கருப்புச் சட்டையினர் பேரணி நடத்தினர்
இன்று பிற்பகல், சுமார் 1000 கருப்புச் சட்டை அணிந்திருந்த இளைஞர்கள் பினாங்கு அம்னோ கட்டடத்திலிருந்து கோம்தாருக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பதவி துறக…