malaysiaindru.my
“அன்வார் பிரதமரானால் அவர், பாஸ் கட்சியின் கைப்பாவையாக இருப்பார்”
பிகேஆர் மூத்த தலைவர் பக்காத்தான் ராக்யாட்டுக்குள் பாஸ் கட்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் அந்த இஸ்லாமியக் கட்சிக்குக் குறிப்பாக ஹுடுட் சட்ட விஷயத்தில் அடி பணிந்து விடுவார் என மசீச-வின் லா…