malaysiaindru.my
ஐரோப்பா சென்ற அகதிகளுக்கு நேர்ந்த அவலம்..! நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மாயம்
சட்ட விரோதமாக ஐரோப்பா செல்லும் நோக்கில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பலர் கடலில் முழ்கி காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும…