malaysiaindru.my
எச்எஸ்ஏ அவசரப் பிரிவு தற்காலிகமாக மூடப்படுகிறது
சுல்தானா அமினா மருத்துவமனை( எச்எஸ்ஏ)யின் அவசரச் சிகிச்சைப் பிரிவு இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுகிறது. மருத்துவமனையின் முக்கிய கட்டிடத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள அ…