malaysiaindru.my
நவம்பர் 19 பேரணி: பெர்சே போலீசுக்கு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது
போலீசிடம் பெர்சே அதன் நவம்பர் 19 பேரணிக்கு அறிவிப்பு தாக்கல் செய்துள்ளது. சிகப்புச் சட்டையினர் அதே நாளில் வேறொரு பேரணி நடத்துவதற்கு போலீசிடம் மூன்று நாட்களுக்கு முன்பு ஓர் அறிவிப்பு தாக்கல் …