malaysiaindru.my
2040-ல் மலேசிய மக்கள்தொகை 41.5 மில்லியனாகும்
2010இல் 28.6 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை 2040இல் 41.5 மில்லியனாக உயரும் எனப் புள்ளிவிவரத் துறை கூறியுள்ளது. பூமிபுத்ராக்களின் எண்ணிக்கைதான் அதிகம் உயரும் …