malaysiaindru.my
இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கிறதா? விளக்கம் அளிக்க ஜெனிவா செல்லும் குழு
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழு, ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்தக்குழு, ஜெனிவாவில் நடைபெ…