malaysiaindru.my
ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால்.. அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல் 2 தமிழர்கள்
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் முதன் முறையாக நுழைகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாக…