malaysiaindru.my
கணவன் உயிரை காப்பாற்ற போராடும் மனைவி! வங்கி வங்கியாக அலையும் பரிதாபம்
இந்தியாவில் 500, 1000 ரூபாய் தடை செய்யப்பட்டுள்ளதால், கணவரின் அறுவை சிகிச்சைக்காக கையில் பணம் வைத்திருந்தும் வங்கி வங்கியாக அலையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அவரது மனைவி. மும்பை தஹிசார் பகு…