malaysiaindru.my
பெர்சேக்கு வெற்றி, சிவப்புச் சட்டையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்
பெர்சே நவம்பர் 19-இல் மற்றுமொரு பேரணி நடத்தப்போவதாக அறிவித்ததும் அதன் இயக்கக்குழு கவலை கொண்டது. கவலை கொள்ள பல காரணங்கள் இருந்தன. நடப்பு அரசியல் நிவவரத்தையும் முட…