malaysiaindru.my
டத்தோ பட்டம் கொண்ட அரசு அதிகாரி தடுத்து வைப்பு
குத்தகை வழங்கிய விவகாரத்தில் நிகழ்ந்த ஊழல் தொடர்பில் டத்தோ பட்டம் பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவர் விசாரணைக்காக நான்கு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டார். நேற்று பிற்பகல…