malaysiaindru.my
தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பழங்குடியினர் வாழ்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் தகவல்
டெல்லி: தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவை அதிமுக குழு…