malaysiaindru.my
முக்ரிஸ்: என் தந்தையின் செல்வாக்குடன் நஜிப் அவரது செல்வாக்கை ஒப்பிட வேண்டிய அவசியமில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோவில் அவரது செல்வாக்கை அவருக்கு முன்னவரான டாக்டர் மகாதிர் முகம்மட்டின் செல்வாக்குடன் ஒப்பிடுவது தேவையற்றது என்கிறார் பார்டி பிரி…