malaysiaindru.my
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை..!
நவம்பர் 8 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து மக்கள் பல சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எனவே நாம் இதில் இருந்து என்ன பாடத்தை கற்…