malaysiaindru.my
திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி பலியான பரிதாபம்
திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தம…