malaysiaindru.my
பேராளர்: மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதை நிறுத்துவீர்
அம்னோ, மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டும் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜோகூர் பேராளர் ஒருவர் வலியுறுத்தினார். மலாய்க்காரர்களின்றி அம்னோ ஒன்று…